Actress Swarnamalya Photos
Other News

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா..

சன் டிவியில் ஒளிபரப்பான “இளமை புதுமை” நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் ஷாலினியின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் பெயர் பெற்றார். இவர் ‘எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வர்ணமால்யா காஞ்சி மடத்தை சேர்ந்த அந்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்பட்டது. போலீசார் விசாரணையில் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை கூறினார். ஆனால் ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டாராம்.

திருமணத்திற்கு பிறகு அந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் சுவர்ணமரியா விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related posts

எனக்கு கல்யாணம்” நடிகர் பாலா கலகல பேட்டி

nathan

பெண்களின் ராசிப்படி அவர்களுக்குள் இருக்கும் குணம் என்ன

nathan

இமயமலையில் இருந்து ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியானது

nathan

தல தீபாவளியை கொண்டாடிய நடிகை ஹன்சிகா புகைப்படங்கள்

nathan

கடலுக்கடியில் மறைந்துள்ள 8 ஆவது கண்டம்

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி

nathan

காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த இளம்பெண்

nathan

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. வீடியோ இதோ

nathan

இந்த 4 ராசிக்காரங்க மனரீதியா ரொம்ப பலவீனமானவங்களாம்..தெரிஞ்சிக்கங்க…

nathan