32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
Other News

அமலா ஷாஜியின் பிஸ்னஸ் ட்ரிக்ஸை போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்!

2 கே கிட்ஸ்களின் ஐஸ்வர்யா ராய் யார் என்றால் அவர்கள் அனைவரும் சொல்வது டிக்டாக் பேமஸ் அமலா ஷாஜியைதான். டிக்டாக்கில் வீடியோக்கள் போட்டு பிரபலமான அவர் டிக்டாக் தடை செய்யப்பட்டது, யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களுக்குள் நுழைந்து அங்கேயும் வைரல் ஆனார்.

பெருமபாலான ஹிட் பாடல்களுக்கும் அவரும் அவருடைய தங்கையும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வைரல் ஹிட்டான காவாலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவின் டான்ஸை விட சூப்பராக இருந்ததாக 2 கே கிட்ஸ்கள் பொங்கி எழுந்தனர்.

 

இந்நிலையில் தன்னுடைய பிரபல்யத்தைப் பயன்படுத்தி அவர் எப்படி பிஸ்னஸ்ஸில் கல்லா கட்டுகிறார் என்பது குறித்து பிரபல பாடலாசிரியர் பிரியன் கொதித்தெழுந்து பேசியுள்ளார். இவர் மஸ்காரா மற்றும் மக்கயாலா உள்ளிட்ட பாடல்களை எழுதியவர். இப்போது அரணம் என்ற படத்தை எழுதி இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

`
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “2 நிமிஷ வீடியோ பன்றதுக்கு ஒரு பொண்ணு 50 ஆயிரம் கேக்குது. இன்னொரு கேரளா பொண்ணு 2 லட்சம் கேக்குது. அதுமட்டிமில்லாம பிளைட் டிக்கெட் கேக்குது. நானே இன்னும் பிளைட்ல போனதில்லையேம்மா… ” என கொட்டித் தள்ளியுள்ளார்.

 

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது “அந்த பொண்ணு பேர சொல்லு” என திரௌபதி இயக்குனர் கேட்க “ வேற யாரு அமலா ஷாஜிதான்” எனக் கூறினார் பிரியன். அவர் பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

இதைப் பார்க்கும் 2 கே கிட்ஸ் “அமலா ஷாஜி அவ்ளோ இன்ப்ளூயன்ஸ் இருக்கு. அதனால கேக்குறாங்க. இஷ்டம் இருந்தா கொடு,, இல்லன்னா போ.. ஏன் நீங்க என்ன சும்மாவா படத்துல நடிக்குறீங்க’ எனக் கேட்டு தங்கள் தலைவிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மாரி செல்வராஜ் குறித்து கொந்தளித்து பேசிய வடிவேலு

nathan

மேலாடை நழுவுவது கூட தெரியாமல்.. ஆட்டம் போடும் சமந்தா..!

nathan

தினமும் செக்*ஸ் டார்ச்சர் கொடுத்த கணவர்.. மனைவி செய்த காரியம்!!

nathan

நீச்சல் உடையில் நடிகை VJ மகேஸ்வரி..!புகைப்படங்கள்

nathan

கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரியின் உடல்!

nathan

இன்றைய ராசி பலன் எப்படி இருக்கு பாருங்க!

nathan

கருங்காலி மாலை யார் அணியலாம்?

nathan

விடுமுறையை கொண்டாடும் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா

nathan

இதை நீங்களே பாருங்க.! குழந்தை நட்சத்திரமா இருந்த நிவேதா தாமஸா இது..?? மே லாடை யை விளக்கி க வர் ச்சி போஸ்

nathan