33.3 C
Chennai
Saturday, Jul 26, 2025
23 65825e2643cba
Other News

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு

விமர்சகர் பயில்வான் சுந்தர் சியின் முன்னாள் காதலி பற்றி பேசினார்.

கமர்ஷியல் தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் சுந்தர் சி.

‘முறைமாமன்’ படத்தை இயக்கியபோது நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இயக்குனர் மட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் சுந்தர் சி.

23 65825e2643cba

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சுந்தர் சி கூறுகையில், ‘குஷ்பு இல்லாவிட்டால் நான் சௌந்தர்யாவை ப்ரோபோஸ் செய்திருப்பேன்…’ என்று குஷ்புவிடம் பலமுறை பேசியுள்ளேன். இதனால், நான் இயக்கும் எந்தப் படத்திலும் சௌந்தர்யாவை நடிக்க வைக்க மாட்டேன் என்று குஷ்பு சபதம் எடுத்தார்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, விமர்சகர் பயில்வான் சுந்தர் சி பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.

அதாவது, “ நடிகர் சுந்தர் சி இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார். இவரிடம் பெரியளவு கிரியேட்டிவிட்டி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. “ உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் தான் முதல் முறையாக ரம்பாவின் தொடையை காட்டினார். ரம்பா தொடை மூலம் முன்னுக்கு வந்தவர் என்றால் அது சுந்தர் சி.

இந்த கதையை மனைவி முன்னுக்கு சொல்லும் அளவிற்கு உங்களுக்கு துளிர் விட்டு போச்சா, வீட்டுக்கு போங்க, குஷ்புவிடம் அடி நிச்சயம் இருக்கு..” என பேசியுள்ளார்.23 65825e279e7a1

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

பேட்டியை பார்த்த ரசிகர்கள், “ மறைந்த நடிகர்கள் பற்றிய செய்திகளை பரப்புவது தவறு..” என்பது போல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

ஸ்ரீரெட்டி மிகமோசமான பதிவு..! “முருகதாஸ் அங்கிள்-ற்கு பெண்களின் பி**ப்**-ஐ திருட பிடிக்கும்”

nathan

கடகம் தை மாத ராசி பலன்

nathan

தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர மகன்

nathan

ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

விஜய் மனைவி சங்கீதா தான் பல கோடிக்கு அதிபதியா?

nathan

வக்கிர நிவர்த்தியடையும் குரு..

nathan

கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

nathan

மருமகளை நிர்வாணப்படுத்தி சூடு வைத்த மாமியார்!

nathan