25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
stream 1 1
Other News

யாரும் பார்த்திடாத நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் புகைப்படங்கள்

நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவின் நட்சத்திரமான பாண்டியராஜன், தனது விளையாட்டுத்தனமான பேச்சாலும், நகைச்சுவையாலும் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். அன்று அவருக்கு ரசிகர்கள் அதிகம்.stream 1 1

இதுவரை இவர் இயக்கி நடித்த “ஆண் பாவம்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.stream 2 1.jpeg

சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தற்போது முக்கிய வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பாண்டியராஜன்.stream 3 1.jpeg

அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் மட்டுமே திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்துள்ளார், ஆனால் அவர் உட்பட அவரது மகன்கள் யாரும் அவர்களின் தந்தை திரைப்படங்களில் வளர்ந்தது போல் வளரவில்லை என்று சொல்ல வேண்டும்.

stream 4 1

இவரின் குடும்ப புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்ததில்லை, ஆனால் அந்த குறையை போக்க அவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.stream 5 1 650x493 1

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Related posts

விஜய் டிவி கேப்ரியல்லாவுடன் காதலா..?உண்மையை உடைத்து கூறியுள்ளார்

nathan

nathan

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

பலருக்கும் தெரியாத நடிகை விசித்ராவின் மறுபக்கம்..!

nathan

அதை பின்னாடி செய்தால் சங்கு தான்.. ஆல்யா மானசா வீடியோ..

nathan

2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு என்ன?தீர்க்கதரிசனங்கள்

nathan

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் நடிகருமான மோகன் ஷர்மா மீது கொலைவெறி தாக்குதல்!

nathan

செவ்வாய் புஷ்ய யோகம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நீங்க தான் கோடீஸ்வரன்!

nathan

ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவியின் கதை!!

nathan