31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

தளபதி 68 படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரியின் கிளிக்குகள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘தளபதி 68’. இந்த பூஜையின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

ஹரியானாவை சேர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. நீச்சல் மற்றும் பூப்பந்து வீராங்கனையான இவர் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

தமிழில் கில், கிலாடி, ஹிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘தளபதி 68’ படத்தில் அவர் நடித்திருப்பது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Related posts

கள்ளக் காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த…

nathan

மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சை-நான் மன்னிப்பு கேட்கும் சாதியா?

nathan

ரூ.1.25 கோடி வென்ற சேவல்

nathan

வெளியானது விடாமுயற்சி ட்ரெய்லர்..!

nathan

நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் – விஞ்ஞானி மயில்சாமி

nathan

சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!

nathan

ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

nathan

காதல் ஜோடிக்கு பெற்றோர் எதிர்ப்பு; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

nathan

2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்

nathan