25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
sur
எடை குறைய

எப்படி உடல் எடையை குறைப்பது? இதோ அதற்கான வழிமுறைகள்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் இதோ,

தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் உடம்பில் உள்ள சதைகள்குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயத்தை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

இது தவிர பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.
sur

Related posts

சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!

sangika

எடை குறைப்புக்கு இந்தப்பழதை சாப்பிடுங்கள்!…

sangika

உங்களுக்கு நீர் உடம்பா? அதை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும், எப்படி?

nathan

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்….!!!

nathan

அசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்!!!

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்…

nathan

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க இத செய்யுங்கள்!…

sangika