24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
images 2023 12 03T102321.012 jpeg
Other News

63வது படத்திற்காக மீண்டும் அதிகரிக்கப்பட்ட அஜித்தின் சம்பளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடித்த ‘துணிவு’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி ’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதையடுத்து மைத்ரி மூவீஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த படத்துக்காக அஜித்தின் சம்பளம் ஏற்கனவே 162 கோடி ரூபாய் என பேசப்பட்டது, ஆனால் இந்த முறை 165 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

nathan

இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்…

nathan

நடிகர் நகுல் மனைவி -மார்பகம் பாலூட்டுவதற்கு தான்..!

nathan

ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா

nathan

திருமண அழைப்பிதழ் வைத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

nathan

மகனுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த தமிழ் நடிகர்

nathan

வீட்டில் கதறி அழுத விஜய் -முதல் நாளே விமர்சனம்..

nathan

இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..!

nathan

தொழில் தொடங்கிய சீரியல் பிரபலம் நவீன்

nathan