28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
23 655f44c5e7413
Other News

கிரிக்கெட் அணியின் தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாமன்னன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் வரிசையாக உள்ளன.

நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

தற்போது, ​​கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணிக்கு கேரள கிரிக்கெட் சங்கம் தூதரை நியமிப்பது இதுவே முதல்முறை.

Related posts

வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!நட்சத்திரத்த சொல்லுங்க…

nathan

கொழுந்தியாளை இரண்டாவது திருமணம்!நவரச நாயகனின் காதல் லீலைகள்…

nathan

ஆண் குழந்தை அசைவு எந்த பக்கம் இருக்கும்

nathan

நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ – மீண்டும் வைரல்

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு துரோகம் செய்வது அல்வா சாப்பிடற மாதிரியாம்…

nathan

சனியின் சதய ஊர்வலம்.. பண யோகம்

nathan

How to Recreate Margot Robbie’s Bent Hair From the 2018 Oscars

nathan

ஆர்த்தி கூட ஜெயம் ரவி இத்தன வருஷம் வாழ்ந்ததே பெருசு

nathan

சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட்- செய்வது எப்படி?

nathan