28 C
Chennai
Wednesday, Jul 9, 2025
0288767
Other News

விபத்தில் சூர்யாவுக்கு காயம்!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தால் சூர்யா உயிரிழப்பில் இருந்து தப்பினார்.

படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ரோப் கேமரா திடீரென உடைந்து நடிகர் சூர்யாவின் தோளில் விழுந்ததில் காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு சூர்யா நலமாக இருப்பதாகவும், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சூர்யா படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான செய்தி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆட்டோ ஓட்டி, பிச்சைக்காரர்களுடன் படுத்துறங்கி; யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மனோஜ் சர்மா!

nathan

OpenAI நிறுவனத்தை விலை பேசிய எலான் மஸ்க்..

nathan

சுற்றுலா சென்ற நடிகை காஜல் அகர்வால்

nathan

நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்!

nathan

மணப்பெண்ணாக மாறிய பிரபலம்! மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில்

nathan

கீரை விற்க சொகுசு காரில் வந்திறங்கிய இளைஞர்.. வீடியோ

nathan

சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து மிரண்டு போன சமந்தா

nathan

எம்.ஜி.ஆர் பட நடிகைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

nathan

சனிப் பெயர்ச்சி 2023:எந்த ராசிக்கு என்ன பலன்கள்?

nathan