msedge lqHYwauqRW
Other News

கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா

‘ஜோஷ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த கார்த்திகா, ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

stream 80.jpeg

பிறகு தமிழில் பேச வாய்ப்பு தேடி வந்த இவருக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் கோ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

stream 2 54.jpeg

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், பலரும் கார்த்திகாவின் தீவிர ரசிகர்களாக மாறினர்.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கார்த்திகா நடித்தாலும், அவருக்கு எந்தப் படமும் சரியான வாய்ப்பைத் தரவில்லை.stream 3 54.jpeg

 

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.

 

அம்மா ராதாவைப் போல திரையுலகில் சேர வேண்டும் என்ற கனவோடு வந்த கார்த்திகாவுக்கு படங்கள் பலன் தரவில்லை.

stream 4 48.jpeg

இந்நிலையில், நேற்று கேரளாவில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினார்.

Related posts

70க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி!

nathan

கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சி..!

nathan

இந்த 5 வது ராசி பெண் ஆபத்தான நச்சுத்தன்மை உடையவள்.

nathan

மனைவி நிக்கியுடன் ROMANTIC DINNER சென்ற நடிகர் ஆதி

nathan

தல பொங்கலை கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன்

nathan

நடிகைகளுடன் போட்டிப் போட தயாராகும் ஜனனி

nathan

வெளிவந்த தகவல் ! விக்கியுடன் திருமணம் எப்போது? நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு :

nathan

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!

nathan

பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்…

nathan