31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கணவருடன் கலக்கலாக நடனமாடிய கோ பட கதாநாயகி கார்த்திகா

‘ஜோஷ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த கார்த்திகா, ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

பிறகு தமிழில் பேச வாய்ப்பு தேடி வந்த இவருக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் கோ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், பலரும் கார்த்திகாவின் தீவிர ரசிகர்களாக மாறினர்.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கார்த்திகா நடித்தாலும், அவருக்கு எந்தப் படமும் சரியான வாய்ப்பைத் தரவில்லை.

 

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.

 

அம்மா ராதாவைப் போல திரையுலகில் சேர வேண்டும் என்ற கனவோடு வந்த கார்த்திகாவுக்கு படங்கள் பலன் தரவில்லை.

இந்நிலையில், நேற்று கேரளாவில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினார்.

Related posts

ந டன இயக் குனர் ஸ்ரீதரின் ம னைவி மக ளை பார் த்துள் ளீர்களா..??

nathan

. தலையில் சிலிண்டரை வைத்து கரகம் ஆடும் பெண்.. வைரல் வீடியோ!!

nathan

சந்தோஷமாக வாழும் 5 ராசிக்காரர்கள்….

nathan

கர்ப்பிணிக்கு வீட்டில் ஸ்கேன் செய்து கரு-க்கலைப்பு

nathan

பிக் பாஸ் ஷெரின் !!இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் – தம்மா துண்டு பிரா !! குட்டி ஜட்டி

nathan

காதலர் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்.. 

nathan

நீச்சல் உடையில் அபர்ணா பாலமுரளி..!

nathan

துயரங்களைத் துரத்திய முயல் வளர்ப்பு! வரதட்சணை கொடுமை; மகன் இதயத்தில் ஓட்டை

nathan

காரில் அழுவேன்..” சோகத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் நாயகி கனிகா!

nathan