gjmIEwyT8X
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

கைதாகும் நடிகை நமீதாவின் கணவர்?போலீஸ் நடவடிக்கை

nathan

ஆடம்பர வாழ்க்கை வாழும் நடிகர் பப்லு..ஒரு நைட்டுக்கு 1 லட்சம்!!

nathan

மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

nathan

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிக்கி கல்ராணி

nathan

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் :நேர்ந்த கொடூரம்!!

nathan

Naomi Whittel Has a Glowing New Health Plan for Staying Fit This Summer

nathan

Get Together-ல் மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

nathan

மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை -அதிர்ஷ்டம் யாருக்கு?

nathan

2-அடி நீளம்., பிரித்தானியாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் ராட்சத எலிகள்.

nathan