images 20 jpeg
Other News

ஓவர் கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால் – தீயாக பரவும் போட்டோஸ்.!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி தற்போது தொடர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், மாராப் இல்லாமல் களத்தில் தனது அதீத வசீகரத்தை காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவை அனைத்தும் மலையாள ஆல்பம் பாடல்களுக்காக படமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். மேலும் இப்பாடலின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

Related posts

கணவனை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

nathan

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு திருமாவளவன் விமர்சனம்

nathan

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு…!

nathan

சினேகா மகன் BIRTHDAY PARTY புகைப்படங்கள்

nathan

கர்ப்பத்திற்கு காரணமானவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

nathan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?உண்மை எது

nathan

தொப்புள் அழகை இலைமறை காய்மறையாக காட்டி போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!

nathan

சைலண்டா நடந்து முடிஞ்ச சஞ்சய் பட பூஜை

nathan

விவசாயி ஆகி காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பேராசிரியர்

nathan