31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி உலா வருகின்றன.

இந்நிலையில், தென்னிந்திய திரையுலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிறு வயதிலிருந்தே பல தமிழ் படங்களில் நடித்தாலும், மலையாள நாயகியாகவும் அறிமுகமானார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று நடனம். பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல நடிகை சாய் பல்லவி தான். ஆம், நடிகை சாய் பல்லவியின் சிறுவயது படங்கள்தான் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

 

மலையாளம், தமிழில் தனுஷ், சூர்யா என நாயகியாக அறிமுகமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Related posts

Kendall Jenner Was a Huge Fan-Girl Behind the Scenes at the Globes

nathan

வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்: சின்மயி விவகாரத்தில்

nathan

கிரக பெயர்ச்சி-அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

nathan

நயன்தாரா SCV ஜட்டியா போட்டிருக்காங்க..?

nathan

நடிகை ஷகீலா கர்ப்பம்.. காரணம் யார் தெரியுமா..?

nathan

வாலிபருடன் பைக்கில் சென்ற காதல் மனைவியை நடுரோட்டில் ஓட ஓட வெட்டிய கணவன்..!

nathan

விஜய் மல்லையா மகனுக்கு இங்கிலாந்தில் திருமணம்

nathan

ராஜு ஜெயமோகன் திருமண புகைப்படங்கள்

nathan

மணி பிளான்ட்டை எந்த திசையை நோக்கி வளர்க்க வேண்டும்..?

nathan