29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

விஜய் டிவி கேப்ரியல்லாவுடன் காதலா..?உண்மையை உடைத்து கூறியுள்ளார்

விஜய் டிவியின் 7சி சீரியலில் குழந்தை நடிகையாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனின் தங்கையாக 3, ராதிகாவுக்கு மகளாக சென்னையில் ஒருநாள், சமுத்திரக்கனி நடித்த அப்பாஆகிய படங்களில் நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தொடர் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர் பிக்பாஸ் சீசன் 4ல் தீவிரமாக பங்கேற்று விளையாடினார்.


கடைசி வரை நின்று விளையாடிய கேப்ரியல்லா… ஒரு நாள் பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயைபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதையடுத்து சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தவிர, படத்தில் நடிக்கவில்லை.


அந்த வகையில் தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர், பிக்பாஸ் வீட்டில் இருந்த போது… இவருக்கும் ஆஜித்துக்கும் ஏற்பட்ட நட்பு அவர்கள் வெளியே வந்த பிறகும் கூட தொடர்ந்து வருகிறது.

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் இருவரும் இணைந்து நடனமாடினர். நடனம் ஆடி அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுவும் பரவியது. முதல் முறையாக, அஜீத் கேப்ரியல்லாவுடனான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டார். இதற்கு அஜித் பதிலளித்தார். அண்ணன் – தங்கை உறவு முறையில் தான் பழகி வருவதாக உண்மையை உடைத்து கூறியுள்ளார்.

Related posts

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை – உயர்நீதிமன்றத்தில் மனு.!

nathan

மாரிமுத்துவின் கடைசி வீடியோ சிசிடிவி காட்சிகள் இதோ.!

nathan

படுக்கையில் ஆண் நண்பருடன் கீர்த்தி சுரேஷ்..! மாம்பழத்தை பிதுக்கி சுவைக்கும் வீடியோ..!

nathan

நடிகையின் ஆபாச படங்களை வௌியிட்ட நபர்

nathan

பெண்களே சிறுதொழில் தொடங்க போறீங்களா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

பிரியா பவானி ஷங்கருக்கு ரூட் போட்ட இயக்குனர்..!

nathan

சென்னையில் மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற தம்பதி கைது

nathan

பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே!

nathan

. புகழுடன் லூட்டி அடிக்கும் ஷிவாங்கி – வைரலாகும் காட்சி!

nathan