31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் சில சமயங்களில் ரசிகர்களால் பேசப்படுவதுண்டு.

இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகரின் இளமை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் அவர். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றன.

அவர் வேறு யாருமல்ல நடிகர் கவின் தான். ஆம், முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சீரியல் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் கவின்.

அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “டாடா” திரைப்படம். படத்தின் வெற்றிக்காக கவின் மீது டாடா கடுமையாக உழைத்தார்.

கவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கவின் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

80 லட்சத்தில் படுக்கை.. ஆறு மனைவிகள்;

nathan

Emma Stone and Queen Elizabeth Both Wear This $9 Product

nathan

கிலோ கணக்கில் நகைகள் போட்டு நடிகை ராதா மகளுக்கு திருமணம்…

nathan

கழிப்பிடத்தில் குழந்தை பெற்ற பெண்… அடுத்து நடந்த பரபரப்பு

nathan

கல்யாணமான ஒரே மாதத்தில் டைவர்ஸ் – புதிய காரை வாங்கிவிட்டு சம்யுக்தா

nathan

காமவெறி பிடித்த தாய்-குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை..

nathan

மருமகனுக்கு குடைபிடித்த ஆக்ஷன் கிங்..

nathan

வயிற்றில் பாப்பா உடன் சுந்தரி சீரியல் நாயகி லேட்டஸ்ட்..!

nathan

திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா?

nathan