31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
23 65340a289b645
Other News

திருமணம் முடிந்து விட்டதா? கழுத்தில் புது தாலி

இந்திரஜா ரோபோ சங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து நடனமாடும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திரஜா ரோபோ சங்கர் தமிழில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

இவரின் எதார்த்தமான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆகினர்.23 65340a29df673

இந்நிலையில் இந்திரஜா திருமணம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

திருமண அழைப்பிதழ்களை தயாரித்து திரையுலக பிரபலங்களுக்கு கொடுத்து வந்தனர். ஆனால் ரோபோ ஷங்கரின் திருமணத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

23 65340a289b645

இது குறித்த அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் இன்று வெளியாகியுள்ள ரீல் வீடியோவில் கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமமும் அணிந்திருப்பதை காணமுடிகிறது.

 

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

 

Related posts

20 வயதிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்

nathan

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

nathan

விஜய்யுடன் பைக் ரைடில் திரிஷா.. புகைப்படங்கள்

nathan

மகளோடு சேர்ந்து முனைவர் பட்டம் பெற்று சாதனைப் படைத்த அம்மா!

nathan

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

nathan

குடும்பத்தோடு ஜாலியா தீபாவளி – போட்டோஸ்

nathan

பிரியதர்ஷினி மாலத்தீவில் மாடர்ன் உடை புகைப்படங்கள்

nathan

ஐஸ்வர்யாவா பிரிந்த சோகத்தில் நடிகர் தனுஷின் புகைப்படம் !

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பொறாமைக்காரர்களாம்…

nathan