31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வைரலாகும் த்ரிஷாடன் முதல் லிப்லாக்! விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை –

விஜய் – சங்கீதா இடையேயான விவாகரத்து சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். சமீபகாலமாக விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இதற்கு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஸூடன் இடையே இருந்த நெருக்கம் தான் காரணம் என்று முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான லியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் லிப் லாக் காட்சியும் வருகிறது. இந்நிலையில் விஜய் த்ரிஷாவுடன் வெளிநாட்டில் டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், விஜய் சங்கீதாவின் திருமண நாளன்று, லண்டனில் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்;

எனினும் அவர் அங்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அப்போது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அதனை எடுத்தது விஜய் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்

nathan

சனி – யோகம் பெறும் ராசிகள்

nathan

சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

nathan

விஜய்யே வந்து என் மீசையை எடுக்கட்டும்… மீண்டும் சவால் விடும் நடிகர்…

nathan

பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் நீதிமன்றம்!

nathan

ரூ.75,000 கோடி மதிப்பு தொழில் கோட்டையைக் கட்டமைத்த இந்திய சிங்கப்பெண்!

nathan

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா?

nathan

விக்ரமின் ரீல் மகளுக்கு கோடிகளில் சொத்து மதிப்பு!பணக்கார குழந்தை நட்சத்திரமாக சாதனை

nathan

மனைவி சங்கீதாவுடன் விஜய் கொண்டாடிய தீபாவளி.. புகைப்படத்துடன்

nathan