cardamom
மருத்துவ குறிப்பு

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . .

சமைக்கும்போது நம் வீட்டுப் பெண்கள், வாசனைக்காக உணவில் சேர்க்கும் ஒரு பொருள் இதனை மூலிகை என்றும்சொல்ல‍லாம். அந்த வாசனைக்காக போடப்படும் ஏலக்காய்களை ஐந்தாறு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக நசுக்கி, அரை குவளை குடிநீரில் போட்டு, அதை நன்றாக கஷாயமாகக் காய்ச்சிய பிறகு, அதில் சிறிதளவு பனை வெல்லத்தை போட்டு கலக்கி குடித்தால் வெயிலில் அதிகம் அலைந்ததனால் உண்டான‌ தலை சுற்றல் உடன் நிற்கும். மேலும். மயக்கமும் மாயமாய் மறைந்து போகும் .
cardamom

Related posts

35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஆரோக்கிய குறிப்புகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

சளி, காய்ச்சல் வந்தா இனி மாத்திரை வேண்டாம்… சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க முதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா? அப்ப உடனே இத படிங்க…

nathan

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோயிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

nathan