1000416 768x559 1
Other News

பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை

பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை தலையை தூக்கி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

சமந்தா எலிசபெத் பென்சில்வேனியாவை சேர்ந்தவர். அவருக்கு பிப்ரவரி மாதம் நைரா என்ற குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் தலையைத் தூக்கி நகரத் தொடங்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத தாய் சமந்தா, தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமந்தா கூறியதாவது: “அவள் முதல் முறையாக தன் இடத்தை விட்டு நகர்ந்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.” நான் இந்த வீடியோவை உருவாக்காமல் இருந்திருந்தால், என் கணவர் உட்பட யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள்.”

Related posts

வெளிநாட்டில் கொண்டாடும் விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர்

nathan

கொழுந்தியாளை இரண்டாவது திருமணம்!நவரச நாயகனின் காதல் லீலைகள்…

nathan

ஓணம் பண்டிகையை கொண்டாடிய பிரபல நடிகை நதியா

nathan

ஜனவரி 17 முதல் ஏழரை சனியிலிருந்து விடுதலை

nathan

பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்..

nathan

விஜய பிரபாகரன் ட்வீட்! விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது’

nathan

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்!

nathan

ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ

nathan

எலும்பும், தோலுமாக மாறிய விஜயகாந்த் -தீபாவளியை கொண்டாடும் புகைப்படங்கள்

nathan