F8y5M Da4AEH34S
Other News

விஜய் உடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த பிக் பாஸ் ஜனனி..

மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யின் லியோ படம் இன்று பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை அளித்துள்ளனர். இதனால் `தி ஜெயிலர்’ வசூலை “லியோ’ முறியடிக்கலாம் என்று திரையுலகில் பேசப்படுகிறது.

இந்நிலையில், லியோவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிக்பாஸ் ஜனனி, விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அதில், “விஜய் சாருடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்..

nathan

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்

nathan

சிறுவனிடம் எல்லைமீறிய கவர்ச்சி நடிகை!!

nathan

பகலில் பள்ளிப் படிப்பு; மாலையில் கோழிப் பண்ணை

nathan

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா திருமண புகைப்படங்கள்

nathan

குடும்பமாக சேர்ந்து கின்னஸ் சாதனையா?

nathan

கோவையில் கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்…!

nathan

100 கிலோ கஞ்சா செடியை சாப்பிட்ட செம்பறி ஆடுகள்

nathan

லியோ சக்ஸஸ் மீட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! அதிர்ந்த அரங்கம்

nathan