32.2 C
Chennai
Sunday, Jun 30, 2024
1969022 20
Other News

இணையத்தில் லீக்கான லியோ திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாந்தி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘லியோ’ படம் தொடர்பான செய்தியால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது “லியோ” படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் கசிந்துள்ளது. பலர் இணையம் மூலம் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த கசிவு இணையத்தில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

Related posts

ஜிம்மில் முகாம் போட்ட இருக்கும் ரோபோ சங்கர் – இதான் காரணமா ?

nathan

தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களுக்கும் பண மழை பெய்யும்

nathan

பிக்பாஸ் ரேகாவின் வளைகாப்பு-50 வயதில் கர்ப்பம்..

nathan

கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா.!

nathan

கழுதைப்புலிகளுடன் போராடி கணவன் உயிரை மீட்ட மனைவி!!

nathan

உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும் பச்சை பானம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

தைவானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல்

nathan

திருமணத்திற்கு முன்பே இவருடன் கன்-னித்தன்மை இழந்தவர் சம்யுக்தா..!ரசிகர்களை அதிர வைத்துள்ளது

nathan

மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன்!

nathan