22
Other News

‘எனக்கு விஜயை பிடிக்கும்; அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும்’

திரையுலகில் தனக்கு விஜயை பிடிக்கும் என்றும், தனது தந்தைக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் இலங்கையின் பொதுஜன பெரமுனா எம்பி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அரசியல் சாராத கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்தார். கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எனக்கு எப்போதுமே பிடிக்கும், எனக்கும் யுவராஜை பிடிக்கும். இப்போது ரோஹித் சர்மா, கோஹ்லி, . அதேபோல சினிமாக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் என் அப்பாவுக்கு ரஜினி பிடிக்கும்.

Related posts

நடிகர் நெப்போலியன்…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

nathan

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்..

nathan

5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்..

nathan

அரசியலுக்காக எம்.ஜி.ஆரை மிஞ்சி தளபதி

nathan

அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்?

nathan

அம்மாடியோவ் என்ன இது? சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகையா இது..?

nathan

தமிழ் பெயரில் வெப் பிரௌசர் அறிமுகம் செய்த Zoho வேம்பு!

nathan

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சினேகா!புகைப்படம்

nathan

நடிகைகளுடன் போட்டிப் போட தயாராகும் ஜனனி

nathan