28.1 C
Chennai
Wednesday, Aug 13, 2025
stream 1 132 1
Other News

திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் விஜயகுமார், இன்றுவரை திரையரங்குகளில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இப்போதும், அவர் நடிக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் ஆழமானவை மற்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

stream 1 132 1
அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் திரையுலகில் நுழைந்துள்ளனர், மேலும் பலர் அந்த நிலையில் தொடர்ந்து உள்ளனர்.

stream 2 123 1
அதன்படி அவரது மகன் அருண் விஜய்யும் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வந்துள்ளார்.

stream 3 117 1 stream 4 107 1

திரையுலகில் எப்போதுமே கடுமையாக பாடுபடும் அருண் விஜய், கடைசியாக அவரது முயற்சியின் பலனாக கௌதம் மேனனின் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

stream 6 65 1

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.

stream 7 32 1

நடிகர் விஜய் குமார் தனது வீட்டில் நடந்த நண்பரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

இலங்கை கடற்கரையில் செம்ம ஜாலி..!விஜய் டிவி ரக்சன் ..

nathan

மகளின் திருமணத்தில் ஊர் பார்க்க கண்கலங்கிய தந்தை!

nathan

னாவின் டாப் சீக்ரெட்டை உடைத்த பயில்வான் !

nathan

பெண் பயணி முன் ஆபாச செயலில்

nathan

வாய்ப்பிளக்க வைத்த பிக்பாஸ் லாஸ்லியா

nathan

சித்தரத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா

nathan

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம்: காவல்நிலையத்தில் புகார்!

nathan

நமீதாவின் இரட்டை குழந்தைகளை பார்த்ததுண்டா?

nathan

எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் – நடிகர் விஜய்!

nathan