Other News

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல வருட போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற நடிகர்களில் நடிகர் சசிகுமாரும் ஒருவர்.

இவரது இயக்கத்தில் வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து சசிகுமார் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

 

மேலும் சசிகுமார் நடிப்பில் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்ட, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமீபகாலமாக நடிகரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்தவகையில், திரு.சசிகுமார் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சசிகுமாருக்கு மதுரையில் வீடும் சேர்த்து சுமார் 35 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது.

 

அவர் ஒரு வேலைக்காக சுமார் 3 கோடிரூபா சம்பளம் பெறுவதாகவும், வருடத்திற்கு 5 கோடிரூபா பெறுவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

சுண்டியிழுக்கும் திவ்யபாரதி… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்..

nathan

வாய்ப்பை தட்டிப்பறித்த பூஜா ஹெக்டே

nathan

மகேஸ்வரி பிக்பாஸ் அபிசேக் லிப்-லாக் முத்தக்காட்சி..!

nathan

இந்தியன் 2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வசூல்

nathan

மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா…!

nathan

மனைவி சங்கீதாவுடன் விஜய் கொண்டாடிய தீபாவளி.. புகைப்படத்துடன்

nathan

ரத்தன் டாடா வீட்டில் உள்ள வசதிகள் என்னென்ன தெரியுமா?

nathan

அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய பட நாயகி பானு

nathan