28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

தமன்னா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா… குழந்தையில் செம்ம க்யூட் யார்?

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய உலகில், பல பிரபலங்கள் சமூகவலைதளங்களில் இல் தங்கள் சொந்த புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். அதேபோல், பிரபலங்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய விரும்பும் நெட்டிசன்களும் தங்களது பதிவுகளை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக நெட்டிசன்கள் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் தோன்றுவதற்கு முன்பு அவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் எப்படி இருந்தார்கள் போன்ற தகவல்களை பார்க்க இணையத்தில் குவிகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப, சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.

இதனையடுத்து மூன்று முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமன்னா

 

ரவி கிருஷ்ணா நடித்த கேடி படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தமன்னா, பின்னர் கல்லூரி திரைப்படத்தில் அவரது நேர்மறையான பாத்திரத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார். ‘வியாபாரி ’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, விஜய், அஜித், சூர்யா விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் ’ படத்தில் கவாலா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையானார் தமன்னா. இவரின் சிறிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

த்ரிஷா

‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷா, அமீரின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார், அதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தை அக்டோபர் 28ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது த்ரிஷாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளான இவர், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். விஜய் விக்ரம் சூர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி, நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். கடந்த ஆண்டு இவர் நடித்த ‘சாணி காகிதம்’ படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

காதலனை பிறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! ஜோடியாக பிரியா பவானி ஷங்கர்.!

nathan

மனைவியை மரியாதையாக நடத்தும் ராசிகள்

nathan

ஹீரோயின்களை மிஞ்சும் நடிகை நதியாவின் மகள்..

nathan

வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்-பிரதீப் சொன்ன தகாத வார்த்தை…

nathan

நமீதாவின் இரட்டை குழந்தைகளை பார்த்ததுண்டா?

nathan

அண்ணன் வெறிச்செயல்! மயிலாப்பூரில் தகாத உறவில் ஈடுபட்ட தம்பி படுகொலை!

nathan

பிரபல நடிகைக்கு குவியும் கண்டனம்..ஒப்பந்தங்களும் ரத்து!

nathan

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அஜித்தையும் இயக்கும் நெல்சன்?

nathan

போதைக்கு அடிமையாகி காலமான உலகின் பிரபல பாடகி.amy winehouse.

nathan