Other News

மணமக்கள் அதிமுக போல் பிரியக்கூடாது; திமுக கூட்டணியை போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும்

சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கூட்டணி ஆட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன் மகன் திருமண விழா நெய்வேலி காளையன் திடலில் நடைபெற்றது. மணமக்கள் சுமந்த் தனரஞ்சினி திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய முதல்-அமைச்சர் ஸ்டாலின், கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்றார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த நெய்வேலியில், காங்கிரஸ் எம்பி @ராஜேந்திரன்_சபாவின் இளைய சகோதரர் சபா.இரா.சுமந்த் – சா.தனரஞ்சனியின் அன்புச் சகோதரர் சபா.இரா.சுமந்த் அவர்களின் பெருமைக்குரிய திருமண விழாவை இன்று நடத்தினோம்.


திருமண விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, மணமக்கள் அதிமுகவில் பல அணிகள் பிரிந்தது போல் அல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வாழ்த்தினார். உதயநிதியின் பேச்சால் விழாவில் சிரிப்பலை எழுந்தது.

Related posts

கையை வச்சி பண்ணா தான் நல்லா இருக்கும்..! – அனுபவம் பகிர்ந்த விசித்ரா..!

nathan

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan

திருச்சி ஆசிரியையின் சாதனை!30 மா இலைகளில் 1330 திருக்குறள்

nathan

பேண்ட்ட கழட்டிவிட்டு போஸ் கொடுத்த கெட்டிகா சர்மா…

nathan

ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்

nathan

காதலியைப் பற்றி மனம் திறந்த பில் கேட்ஸ்!

nathan

சென்னை போயஸ் கார்டனில் நயன்தாரா வீடு

nathan

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரர்..

nathan

45 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்ட பிரேம்ஜி!

nathan