27.1 C
Chennai
Saturday, May 24, 2025
1624762 meena
Other News

நடிகை மீனா மீது பித்துபிடித்து அலைந்த சினேகா கணவர்..

நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு மீனா சிறு வயதிலேயே ரஜினிக்கு ஜோடியாக வீரா, முத்து, எஜமான் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

 

அதன் பிறகு அவர் தனது அடுத்த படத்தில் முன்னணி நடிகருடன் தோன்றினார். பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் விருப்பமான நடிகையாக மினா இருந்தார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகிறது.

விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா பேசினார். நான் ஒரு பெரிய மீனா ரசிகன்.

எந்தளவிற்கு என்றால் மீனாவுடன் ஜோடியாக ரஜினிகாந்தை தவிர வேறு யாரும் நடிக்கக்கூடாது. அப்படி நடித்தால் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியொரு பொசஸிவ். எஜமான் படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை என்று சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்து கரூரில் பார்க்க சென்றதாகவு கூறியிருக்கிறார்.

தங்களுக்குள் ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் இருப்பதாக மேடையில் பிரசன்னா கூறினார். இதைக் கேட்டதும் அவரது மனைவி சினேகா அதிர்ச்சியில் உறைந்தார்.

நிகழ்ச்சிக்காக பிரசன்னா பொய் சொல்லவில்லை என்று சினேகா கூறினார். இதை ஒப்பனா சொன்னாரா என்று நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.

Related posts

பட வாய்ப்பு இல்லை…இலங்கை பெண் லொஸ்லியா

nathan

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்

nathan

திருமணம் ஆனாலும்.. இந்த நேரத்தில் உடலுறவு வச்சிக்கணும்..

nathan

விஷம் கலந்த சிக்கன் ரைஸ்|தாயின் உயிரும் பறிபோன சோகம்!

nathan

நிக்கி கல்ராணி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஆதி

nathan

ரவீந்தர் மஹாலக்ஷ்மி..!மேலாடையை கழட்டி டாப் ஆங்கிளில் போஸ்!

nathan

தேங்காய் மிளகாய் பொடி

nathan

புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பைத் தெளித்த பெண்கள்

nathan

தை மாத ராசிபலன்:அமோக வெற்றி…. முழு ராசிபலன் இதோ

nathan