29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி போட்டோ ஷூட்..!வைரலாகி வருகிறது

பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி அபாரமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி ஆர்த்தியின் ஹாட் போட்டோஷூட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தியை 2009 இல் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் காதல் திருமணம். தம்பதியருக்கு ஆராஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் ஆராஃப், இப்போது திரையுலகில் பிரபலமான குழந்தை நடிகராக உள்ளார் மற்றும் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். இவர் ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் தந்தையின் மகனாக நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவியின் சமீபகால சூட் போட்டோக்கள் அனைத்தும் நடிகைகளை பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு வசீகரமாக இருப்பதைப் பார்த்து, அவரது மனைவி எந்த நேரத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர்.

ஏனென்றால், அவர் வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்கள் அதீத கவர்ச்சியுடன் இருப்பதால் இந்தக் கேள்வி அவர்கள் முன் நிற்கிறது. மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் இவரின் படங்களை சற்று பயத்துடன் பார்த்துவிட்டு ஏன் படங்களில் நடிக்கக்கூடாது என்று கேட்க ஆரம்பித்தனர்.

Related posts

ஆசிரியருடன் காதல்… கையும் களவுமாகப் பிடித்து

nathan

நீங்களே பாருங்க.! ரசிகர்களிடம் முன்னழகில் முத்தம் கேட்டபடி உடையணிந்த சாக்ஷி அகர்வால்..

nathan

இது ஒரு பொழப்பா? பிக் பாஸ் பார்த்து கொண்டே வனிதா செய்த செயல் : பீட்டர் பால் எடுத்த வீடியோ!

nathan

துப்பாக்கியோடு மிரட்டும் சஞ்சய் தத்.. வெளியான லியோ பட போஸ்டர்

nathan

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற யாழ். பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

nathan

உங்களுக்கு தெரியுமா ஊட்டமும் தரும், ஊக்கமும் தரும் முளை கட்டிய தானியங்கள்

nathan

சிகிச்சைக்கு பிறகு ஆசை மகனுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி

nathan

குக் வித் கோமாளி செட்டில் ஆட்டம் போட்ட சிவாங்கி வீடியோ

nathan

மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்..

nathan