Other News

அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா!

சுகன்யா விவாகரத்துக்குப் பிறகு அரசியல்வாதி ஒருவருடன் ரகசிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நடிகை சுகன்யா 1990களில் தமிழ் திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். புது நெல்லி புது நாத்து மூலம் அறிமுகமானார். அடுத்து, சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே,

சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில், 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும், அவர்களின் திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. அதன் பிறகு பல தொலைக்காட்சி தொடர்களில் தோன்றினார். சுகன்யாவின் நடிப்பு பிடிக்காத அவரது கணவர் அவரை விவாகரத்து செய்தார்.

 

அதில், மனவேதனை அடைந்த சுகன்யா தனிமையில் வசித்து வந்தார். அதனையடுத்து, இவர் பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

லெமன் கிராஸ் நன்மைகள் (Lemon Grass Benefits in Tamil)

nathan

நான் நடிச்ச பிட்டு பட போஸ்டரை பார்த்துட்டு.. என் மகன் கேட்ட கேள்வி..!

nathan

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு

nathan

233-வது படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக கமல்..?

nathan

ரம்யா பாண்டியன் தம்பி திருமண நலங்கு கொண்டாட்டம்

nathan

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்..!

nathan

கேப்டன் கேப்டன் என பயங்கரமாக கத்திய பிரபு

nathan

ஹொட்டல் ஸ்டைலில் ருசியான சால்னா

nathan

இளம் கணவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவி

nathan