bb 7 696x392 1
Other News

குழப்பத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ வீடியோ.!!

பிக் பாஸ் என்பது விஜய் டிவியில் பிரபலமான தமிழ் நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதுஇதில் உலக நாயகன் கமல்ஹாசன் கடலுக்கு நடுவே ஒரு காருடன் நின்று கொண்டு வழக்கம் போல ஐம் வாட்சிங் என சைகை காட்டுகிறார்.

சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
இது ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியின் காப்பியா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அதே போல் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைக்கப்பட உள்ளார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் ஆரியின் ஈழத்து மனைவியா இவர்!

Related posts

மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ.

nathan

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்…

nathan

மாலத்தீவில் கணவருடன் செம ரொமான்ஸ்..

nathan

உல்லாசம், ஆபாச தளத்தில் வீடியோ; முதியவர் தற்கொலை

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்

nathan

இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கமல்!

nathan

கிரிக்கெட் வீரர்கள் எனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பினர்

nathan

இந்த ராசிக்காரங்க காதலரை ரொம்ப அலட்சியப்படுத்துவங்களாம்…

nathan

அட ஜெயிலரில் இவர் தான் ரஜினிக்கு வில்லனா.. ?

nathan