Screenshot 12 650x365 1
Other News

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள் -இணையத்தில் வைரலாகி வருகிறது

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், இன்று அவரை ஹாலிவுட் வரை கொண்டு வந்து சேர்த்தது அவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான்.Screenshot 12 650x365 1

தனுஷ் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிகளைப் பெற்றார், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய மூன்று படங்களில் தோன்றினார், இது திரையுலகில் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Dhanush Aishwarya Marriage 25 650x462 1

திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தோன்றி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சமீபத்தில், தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது,dhanush aishwarya wedding vinod khanna 650x433 1

தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்றனர்.b6f28eead034ed91dbbb830f06467a6e 5

இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.danush marriage

Related posts

கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்

nathan

மனைவியுடன் 93 வயது சாருஹாசன் உற்சாக நடைப்பயிற்சி..

nathan

500 கிலோ பூசணிக்காய்… படகாக பயன்படுத்தி 70 கி.மீ. பயணித்து கின்னஸ் உலக சாதனை

nathan

பம்பாய் மாதிரி படத்தை இப்போ எடுக்க முடியுமா?

nathan

நடிகையை திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி…

nathan

காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்;அன்ஷிதா ஓபன் டாக்!

nathan

நடிகை ராதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம்;ஃபோட்டோ!

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

சுஹாசினியுடன் ரோமன் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற மணிரத்தினம்

nathan