29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இத்தனை கோடியா…தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்..

தமிழ் சினிமா ரசிகர்களால் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘ஜெயிலர்’.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஜெயிலர் படத்தை பார்த்து தலைவா என்று கத்திய எ.எல் விஜய் மகன் – வீடியோ

ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ரஜினிகாந்துடன் நடித்துள்ளனர்.

விஜய் சூப்பர் ஸ்டாரா?..அது தப்பு..ஜெயிலர் பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
கடந்த வாரம் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில், தமிழகத்தில் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்த்த நடிகை ஷாலினி- வீடியோவுடன் இதோ
அதன்படி, ஜெயிலர் திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ. 95 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது.

Related posts

சிக்கிய ஜோவிகாவின் காணொளி… இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா?

nathan

விவசாயியை ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆக்கிய ’வெங்காயம்’

nathan

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

nathan

கீர்த்தி சுரேஷ் திருமண வரவேற்பு புகைப்படம்

nathan

பிக்பாஸிற்கு பிறகு மீட்டிங் போட்ட Maya Squad!

nathan

இசைக்குயில் ஜானகியின் நட்பு காதலாகியது எப்படி?

nathan

பாகிஸ்தான் அணு உலையில் கதிர்வீச்சு கசிவு?

nathan

EXCLUSIVE Jaime King Responds to Trolls Who Shame Her for Being ‘Too Skinny’

nathan

போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாருன்னு தெரியுதா …?

nathan