சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா.
124 மாடிகள் கொண்ட புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் அனைத்து நட்சத்திர ஹோட்டல், அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளம் உள்ளது. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் கருங்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு
இந்த கட்டிடத்திற்கு அடுத்ததாக லேசர் ஒளியில் இசைக்கு நடனமாடும் அழகிய நீரூற்று உள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் புர்ஜ் கலீஃபா மற்றும் துபாயின் பல்வேறு பொழுதுபோக்குகளுக்காக இங்கு வருகிறார்கள்.
காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய உணவு என்ன?
இந்நிலையில், இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடியது. நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு லேசர் கதிர்கள் மூலம் இந்திய மூவர்ணக் கொடி மற்றும் மகாத்மா காந்தியின் சிலை ஒளிபரப்பப்பட்டது.