31.5 C
Chennai
Sunday, Jun 16, 2024
msedge oJcUg6Hyo4
Other News

தடவல் மன்னன் அசல் கோளாறுவுடன் கைக்கோர்க்கும் இலங்கை பிரபலம்

பிக் பாஸ் ஜனனியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த பிரபலமானவர் ஜனனி.

லியோ படத்தில் விஜய்யுடன் துணை வேடத்தில் நடித்தார்.

இவர் ஒரு திரைப்பட திரையிடலுக்கு சென்ற போது எடுத்த படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சினிமா, பாடல் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் ஜனனி உட்பட பெண் போட்டியாளர்கள் பலரிடம் தவறாக நடந்து கொண்டு வெளியாகிய அசல் கோளாறுவுடன் ஜனனி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் எங்கே போனார்கள் என்று கேட்டு கமெண்ட்ஸ் போட்டுள்ளனர்.

ஜனனி மீண்டும் அசல் இசைக்குழுவுடன் ஆல்பம் டிராக்குகளை நிகழ்த்துவாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.23 64d015c2b022e 23 64d015b0114f4

Related posts

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

அடேங்கப்பா! பரிட்சை எழுத வந்த சாய் பல்லவி.. செல்ஃபீ எடுக்க சூழ்ந்து கொண்ட இளசுகள்.!!

nathan

புதனால் கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசி

nathan

லாஸ்லியாவாக மாறிய விஜய்யின் மகள்!

nathan

சிவப்பு சந்தன தூள் நன்மைகள் !

nathan

பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா

nathan

நீங்களே பாருங்க.! வயதுக்குமீறிய ஆடையில் மோசமான போஸ்.! கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

nathan

மாமனார்.. அறைக்கு தீ வைத்த மருமகள்.. வீடியோ எடுத்த கணவர்

nathan

அட்லீ உடன் விடுமுறையில் வெளிநாட்டில் பிரியா

nathan