31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
Other News

இலங்கையில் விமான விபத்து – உயிரிழப்பு

திருகோணமலை சீனக்குடா விமானப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் விமானப் பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 11.30 மணியளவில் பயிற்சிக்காக விமானம் புறப்பட இருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

வேர்க்கடலை வியாபாரியிடம் ரூ.25 கடனை வட்டியுடன் செலுத்திய இளைஞர்!

nathan

காந்தாரா கதாநாயகன் ரிஷப் ஷெட்டி வீட்டு விஷேசம்…

nathan

கேப்டனை பார்க்க மலர்மாலையுடன் வந்த விஜய்.. வெளியான காட்சி

nathan

ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய இளைஞர்…!

nathan

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

nathan

”அட்லி ஹாலிவுட் போனால் அவருடன் நானும் சென்றுவிடுவேன் “ – நடிகர் யோகிபாபு

nathan

அதிர்ஷ்டம் கொட்டும்!சனி பகவான் இந்த ராசிக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுப்பார்..

nathan

6 மாதத்தில் 6.5 லட்சம்+-மோமோஸ் தந்த ருசிகர சக்சஸ் தொடக்கம்!

nathan