23 64ccdba4dcfda
Other News

நீ ஏன் பிச்சையெடுக்குற?விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

கடந்த ஜனவரி மாதம் வாரிசு நடந்த இசை நிகழ்ச்சியில், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சரத்குமார் கூறினார்.

அப்போதிருந்து, ரஜினியிடம் இருந்து விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்தாரா என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சில பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும், சிலர் ரஜினிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் பேட்டியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேசினார்.

அதில் அவர் கூறுகையில், இன்னைக்கு உன் படம் நாளைக்கு இன்னொருத்தர் படம் வசூல் அதிகமா இருக்கும் அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா? இப்பொது வரை அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா? மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?

வாரிசு ஆடியோ லாஞ்சில் சரத்குமார், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அப்போதே விஜய் இல்லை என்று மேடையில் சொல்லி இருக்கலாம். அந்த பட்டத்திற்கு உரியவர் ரஜினிகாந்த் என்றும் சொல்லி இருந்தால் விஜய் புகழ் எங்கேயோ சென்று இருக்கும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.

Related posts

போடா ப்ரோமோ பொறுக்கி – விஷ்ணுவை வெளுத்து வாங்கிய தினேஷ்.

nathan

திருமணம் ஆகலைனா என்ன!! நான் பல முறை செய்துள்ளேன்.. – ஓவியா தடாலடி!

nathan

துணை கலெக்டர் ஆன சின்னி ஜெயந்த் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

nathan

மலேசியாவில் விமானம் விழுந்து விபத்து – 10 பேர் பலி

nathan

மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ.

nathan

விஜய்யின் 68 – விஜய்-க்கு வில்லனாகும் தோனி..

nathan

ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்

nathan

பொறுமை சோதிக்கும் முதல் பாதி.. ஆனால்..! – “லியோ” படம் விமர்சனம்..!

nathan

சினேகா அண்ணனின் திருமண புகைப்படங்கள்

nathan