22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
screenshot27390 1666621662
Other News

பாசக்கார அம்மா நயனின் புகைப்படம் பகிர்ந்த விக்கி

தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை நயன்தாரா. படிப்படியாக தனது நடிப்புத் திறனை மேம்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவரும் காதலித்து வந்தனர்.

5 7

அதன்பிறகு பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் இருவரும் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சட்டப்பூர்வ வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளின் பெற்றோர் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

6 7

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகளில் ஒருவரைப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதற்கு, “என் வாழ்க்கை… ஞாயிற்றுக்கிழமை என் அன்புக்குரியவர்களுடன் மிகவும் நன்றாக சென்றது” என்று தலைப்பிட்டுள்ளார். ஒரு எளிய தருணம்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Related posts

சம்பந்தன் மறைவு – தலைவர்கள் இரங்கல்!

nathan

உங்க ராசிப்படி உங்க கணவன் அல்லது மனைவி உங்களுக்கு துரோகம் பண்ணுனா என்ன பண்ணுவீங்க தெரியுமா?

nathan

சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

ஜெயம் ரவி தோழி கேனிஷா குடும்ப ரகசியம்….

nathan

10,000 டாலர் பரிசுடன் ‘WORLD’S TOP CODER’ ஆன ஐஐடி மாணவர்!

nathan

அடையாளம் தெரியாமல் மாறிய சுந்தரி சீரியல் கதாநாயகி

nathan

கனடாவின் கோடீஸ்வர இந்தியர்… இவரது மொத்த சொத்து மதிப்பு

nathan

தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை

nathan

ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம் செய்த ஜோடி

nathan