1 coconut rice 1653661578
Other News

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

* சாதம் – 1 கப்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

* வரமிளகாய் – 1

* கறிவேப்பிலை – சிறிது

* முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

Coconut Rice Recipe In Tamil
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

* பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

Related posts

2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

nathan

வீட்டில் உல்லாசம்… மாடல் அழகியின் ஆசைவலையில் சிக்கிய தொழிலதிபர்கள்..

nathan

-ட்ரெண்டி உடையில் போட்டோஷூட்-ஷிவானி நாராயணன்

nathan

2024-ல் காம களியாட்டம் ஆடப்போகும் ராசிகள் யார் யார்?

nathan

தொப்புள் அழகை இலைமறை காய்மறையாக காட்டி போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!

nathan

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: முடி உதிர்தலுக்கான இயற்கை தீர்வு

nathan

4 மாத உழைப்பு… ஐஏஎஸ் ஆன செளமியா சர்மாவின் உத்வேகம்!

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan

மனைவி மற்றும் மகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய இமான்

nathan