அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

ld211லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்க‌ப் போகு‌ம் போது ஆ‌யிர‌ம் கேள‌்‌விக‌ள் எழு‌ம். எ‌ந்த ‌நிற‌த்‌தி‌ல், ‌எ‌ந்த வகையான ‌லி‌ப்‌ஸ்டி‌க்கை வா‌ங்குவது.

அது நம‌க்கு ச‌ரியாக இரு‌க்குமா? இ‌ல்லையா? நா‌ம் ச‌ரியாக இரு‌க்கு‌‌ம் எ‌ன்று வா‌ங்குவது ‌பிறகு நம‌க்கு ந‌ன்றாக இ‌ல்லை எ‌ன்றா‌ல் எ‌ப்படி எ‌ன்று பல குழ‌ப்ப‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம்.

பொதுவாக கடைகளில் உள்ள டெ‌ஸ்ட்டர் லிப்‌ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. ‌பிறகு எ‌ப்படி பா‌ர்‌த்து வா‌ங்குவது எ‌ன்றா‌ல், உ‌ங்களது கை‌யி‌ன் ‌பி‌ன்புற சரும‌த்‌தி‌‌ல் போ‌ட்டு‌ப் பாரு‌ங்க‌ள்.

உ‌ங்க‌ள் சரும ‌நிற‌த்‌தி‌ற்கு எ‌ந்த அள‌வி‌ற்கு அ‌ந்த ‌‌லி‌ப்‌‌ஸ்டி‌க்‌கி‌ன் ‌‌நிற‌ம் ஒ‌த்து வரு‌கிறது எ‌ன்பது உ‌ங்களு‌க்கு‌க் க‌ண் கூடாகவே‌த் தெ‌ரியு‌ம்.

அ‌ல்லது விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது.

Related posts

நீங்கள் அறிய வேண்டியவை SPF மற்றும் டே க்ரீம்ஸ் பற்றி

nathan

உங்களுக்கு தெரியுமா மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

nathan

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

nathan

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்

nathan

உங்க பொன்னான கைகள்…!

nathan

முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்

nathan

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

கடுப்பான வனிதா! ரம்யா கிருஷ்ணனின் வேற லெவல் சந்தோஷம்…

nathan

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan