30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
எடை குறைய

ஸ்லிம்மாக வேண்டுமா? இஞ்சி கற்றாழை ஜூஸ் குடிங்க

உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிறந்த பானம்.

அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது.

தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் – 100 கிராம்

எலுமிச்சை – 1

தேன் – தேவையான அளவு

இஞ்சி – 1/2 இன்ச்

உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!

Related posts

உடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனமான வழிகள்

nathan

நீங்கள் டயட் இல்லாமல் மிக விரைஎடையை குறைக்க வேண்டுமா? வாக உடல்

nathan

டயட்

nathan

கொழுப்பு குறைய இதைக் குடிங்க

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

nathan

பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்

nathan

உடனடியாக உடல் எடையை குறைக்கும் ஏரோபிக்ஸ்

nathan

உயிர்க்கொல்லிகளின் நுழைவாசல் உடல்பருமன். தவிர்க்க உணவுகள், வழிமுறைகள்!

nathan