fwe2
முகப் பராமரிப்பு

முகப் பூச்சுகள் சிறிய குறிப்பு

முட்டைப் பூச்சு
தேவையான பொருட்கள் :
முட்டை ஒன்றுதேன் -1 tsp.
செய்முறை :
முட்டை வெள்ளையை மட்டும் நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.இவ்வாறாக வாரம் இருமுறை செய்து வந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்கும் .

ஓட்ஸ் பூச்சு
தேவையான பொருட்கள் :
1. ஓட்மீல் -2 tbsp
2. பன்னீர்-2 tbsp
3. பால்-1/2 கப்
செய்முறை :
பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும் .

பால்பவுடர் பூச்சு
தேவையான பொருட்கள் :
1. பால் பௌடர் -அரை கப் இளம் சூடான
2. நீர் -ஒரு கப் பால் -3/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.முகம் மிருதுவாக இருக்கும்.
fwe2

Related posts

இந்த 2 பொருட்கள் முகத்தில் உள்ள சுருக்கத்தை மாயமாய் மறையச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தை பட்டு போல மாற்றும் முன்னோர்களின் மூலிகை குறிப்புகள்…!

nathan

முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்

nathan

உங்க பற்களில் கறையா?அப்ப இத படியுங்க…

nathan

பாதிப்படைந்த சருமத்தை சரி செய்வதற்கு இயற்கை முறையில் சிகிச்சை…

sangika

க பனியால் சருமம் ரொம்ப வறண்டு போகுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வாயைச் சுற்றியுள்ள சரும கருமைகளுக்கு சில இயற்கை ஃபேஸ் மாஸ்க்…

nathan

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

nathan