25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அடிக்கடி தலைவலிக்கான சித்த மருந்து
மருத்துவ குறிப்பு

அடிக்கடி தலைவலிக்கான சித்த மருந்து

1 . சுரம், தலைவலிக்குக் குடிநீர்
ஆடாதோடை – 1 பங்கு
வேப்பந்தோல் – 1 பங்கு
சுக்கு – 1 பங்கு
பற்பாடகம் – 1 பங்கு
சந்தனம் – 1 பங்கு
வெட்டி வேர் – 1 பங்கு
முத்தக்காசு – 1 பங்கு
விலாமிச்சு – 1 பங்கு
தண்ணீர் – 8 பங்கு
இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.

தீரும் நோய்கள் – வெதுப்பு, தலைவலி, சுரம் migraine headache

Related posts

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

nathan

ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?

nathan

சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்

nathan

தலையில் நீர்க் கோர்ப்பு

nathan

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்

nathan

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan

தெரிந்துகொள்வோமா? மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை …

nathan