59ff817d 99c7 4dde 8515 89e3d9b315cb S secvpf
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது ஏன்?

நம் கலாச்சாரம், பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அழுக்காக இருப்பதாக கருதுகிறது, அதனால் தான் அவர்கள் “கடவுள்” அருகே செல்லவோ அல்லது சிறிது புனிதமான பொருளாக கருதுபவற்றைக் கூட தொட அனுமதிப்பதில்லை.

எனினும்,தர்க்கரீதியாகபேசும் போது, அந்த காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான காரணம் எதுவுமில்லை. உணமையில், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அப்போது முழுவதுமாக இல்லை.

இருப்பினும், சில பெணகளுக்கு அது மிகுந்த வலியான காலமாக இருக்கும் மற்றும் அவர்கள் தசைபிடிபுகளால் அவதிப்படுவார்கள் எனவே, உடலுறவு அவர்கள் மனதில் கடைசியாகத் தான் இருக்கும்.. ஆணுறையை உபயோகிப்பது நல்ல யோசனையாக இருந்தாலும், பால்வினை நோய் பரவும் வாய்ப்புகள் இருக்கின்றன.59ff817d 99c7 4dde 8515 89e3d9b315cb S secvpf

Related posts

உங்களுக்குதான் இந்த விஷயம்! அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாம்!

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் சதகுப்பை

nathan

உங்களுக்கு தெரியுமா உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

nathan

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கு பெரும் ஆபத்தா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

தன்ணுணர்வு நோய் என்றால் என்ன? குழந்தைகளுக்கு அறிகுறிகள் என்ன?

nathan

காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்களை தாக்கும் மூட்டு வலி: தவிர்க்க வழிகள்

nathan

படிக்கத் தவறாதீர்கள்… கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan