32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

கரும்புச் சாறு கீர்

தேவையான பொருட்கள் :

கரும்புச் சாறு – 5 கப்,
பாசுமதி அரிசி – 1 கப்

செய்முறை :

• அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற விடவும்.

• குக்கரில் கரும்புச் சாறு, அரிசியை சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

• கரும்புச் சாறு கீர், சிறிது ஆறிய பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

Related posts

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan

குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan

மேத்தி பைகன்

nathan

சூப்பரான கடலைப்பருப்பு சுண்டல்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா

nathan

ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி

nathan

அவல் – பொட்டேட்டோ மிக்ஸ்

nathan