tomo
சிற்றுண்டி வகைகள்

தக்காளி பஜ்ஜி

தேவையானவை:
அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி – 5 (கனத்த வில்லைகளாக நறுக்கவும்)
பொட்டுக்கடலைமாவு – 50 கிராம்
சோள மாவு – 25 கிராம்
மைதா மாவு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் விழுது – அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிதளவு
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். தக்காளி வில்லை களை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
tomo

Related posts

கல்மி வடா

nathan

பருப்பு போளி

nathan

தயிர் மசாலா இட்லி

nathan

அசால்ட்டாக செய்யலாம் அதிரசம்!

nathan

நேந்திரம் பழம் அப்பம்

nathan

கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய…

nathan

சோயா கைமா தோசை

nathan

சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி

nathan

குனே

nathan