32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
அழகு குறிப்புகள்

கணவருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர், சில வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்சலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அழகான குழந்தை பிறந்தது. குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கும் காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நேற்று அவர் தனது அன்பு கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

அவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

அழகிய புருவங்களைப் பெறுவதற்கு இயற்கை முறையில் இதனைப் பயன்படுத்துங்கள்.

sangika

கற்றாளையை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

sangika

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan

முகம் பொலிவு பெற அற்புத பலன்தரும் அழகு குறிப்புக்கள்

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

nathan

வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்

nathan

இத படிங்க விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! குதிகால் வெடிப்புக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டுமா?

nathan