22 63709624c41be
அழகு குறிப்புகள்

வெள்ளி கொலுசை பளபளப்பாக்குவது எப்படி?

பொதுவாக, நாம் ஆபரணங்களாகப் பயன்படுத்தும் வெள்ளி, தங்கம், வைரம் போன்றவற்றை சாதாரண நீரிலோ அல்லது பாதுகாப்புப் பொருள்களாலோ மெருகூட்ட முடியாது.

நாம் அன்றாடம் அணியும் வெள்ளி, தங்க நகைகள் ஒரு கட்டத்தில் பொலிவை இழந்து மங்கத் தொடங்கும். வழக்கமான துப்புரவு பொருட்கள் பிரகாசத்தை மீண்டும் கொண்டு வர முடியாது.

ஆம், இந்த அசுத்தங்களில் சிலவற்றை எளிதில் அகற்ற முடியாது, எனவே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மூலிகைகள் அல்லது ரசாயன திரவங்களால் பாலிஷ் செய்வதன் மூலம் மட்டுமே பாலிஷ் செய்ய முடியும்.

எனவே, உங்கள் காலில் உள்ள வெள்ளி கொலுசுகள் நிறம் அல்லது பொலிவை இழந்துவிட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
தண்ணீர் – தேவையான அளவு

அப்பச்சோடா – 1 ஸ்பூன்

தேயிலைத்தூள் – தேவையான அளவு

சலவைத்தூள் – 1 ஸ்பூன்

பாலிஷ் செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தேயிலைச்சாற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்னர் இரண்டு கப் சூடு தண்ணீரில் அப்பச்சோடா ஒரு ஸ்பூன், சலவைத்தூள் ஸ்பூன் மற்றும் தேயிலைச்சாறு என்பவற்றை ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

தொடர்ந்து நன்றாக கொதித்த நீரில் கொலுசுகளை போட்டு நன்றாக ஒரு தூரிகையை பயன்படுத்தி தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கொலுசுகள் பளபளப்பாகும்.

Related posts

நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஷேர் செய்த போனி கபூர்- இதோ பாருங்க

nathan

முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட இவற்றை செய்யுங்கள்!…

sangika

சிறுநீரக கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் எலுமிச்சை

nathan

இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!!

nathan

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் இயற்கை முக அழகு குறிப்புக்கள்.!!

nathan

முகத்தில் உள்ள பூனை முடிகளை முற்றாக அகற்ற சிறந்த வழி

sangika

பத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்பட சில அட்டகாசமான டிப்

nathan

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

nathan

உங்க பற்களில் உள்ள மஞ்சள் கறை போகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan