31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

கணவருடன் ஜாலி ட்ரிப்பில் ரம்பா!

நடிகை ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

90 களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ரம்பா.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.

அண்மையில் குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் அவரின் மகள் ரம்பாவையும் மிஞ்சிய அழகில் ஜொலிக்கின்றனர்.

புதிய விருந்தாளி கடற்சிங்கத்துடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

 

Related posts

கைகளை பராமரிப்பது எப்படி?

nathan

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! சருமத்தை காப்பதோடு பொலிவடையவும் செய்கிறது.

nathan

விரல்களுக்கு அழகு…

nathan

Beauty tips.. முக பளபளப்புக்கு உதவும் திராட்சை

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் அதற்கு சிறப்பான தீர்வு!

sangika

பெண்களே ஸ்லிம்மான தொடையழகு எதிர்ப்பாக்குரீங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!…

nathan