25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
22 633b9a944a0ad
அழகு குறிப்புகள்

பாகுபலி சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்..

பொன்னியின் செல்வன் 1 தமிழ் சினிமாவின் கனவுத் திரைப்படம். பல வருடங்கள் சவாலான தடைகளுக்குப் பிறகு மணிரத்னம் இப்படத்தை இயக்கினார்.

கடந்த வாரம் வெளியான இப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

விக்ரம் முதல் ஜெயராம் வரை அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.

வசூல் சாதனை
இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெளியான 4 நாட்களில் ரூ. 250 கோடி வசூல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

 

4 நாட்களில் ரூ.250 கோடியை குவித்துள்ள பொன்னியின் செல்வன் விரைவில் பாகுபலியின் முதல் பாக வசூலை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

60 வயது தாண்டிய முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்!

nathan

சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்

nathan

மகளிருக்கான இலையுதிர் கால தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

nathan

ஆடிக்கூழ்

nathan

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க……

sangika

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan